பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 05.02.2024, திங்கள்
09.10.2023, திங்கள்
திருக்குறள்
கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
பொருள்
கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.
பழமொழி
A Cat may look at a king.
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.
பொன்மொழி
வெற்றி எனும் உயரத்தை அடைய ஏணியாக இருக்கும் ஆயுதம் தான் தன்னம்பிக்கை. அதை எப்போதும் வளர்த்துக்கொள்.
பொதுஅறிவு
2024 ஆம் ஆண்டு பாரதரத்னா விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
எல்.கே.அத்வானி
இன்றைய முக்கியச் செய்திகள்
► தமிழக பட்ஜெட் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அதிகாரிகள் ஆலோசனை.
► உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரமாக மாறியது பெங்களூரு.
► வாடகை கார் பயணத்திற்கு புதிய கட்டணத்தைத் தமிழக அரசு அறிவித்தது.
► கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டு ஒரு கிலோ 500!
► மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைப்பு.
► இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் 14.1 இலட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு.
TODAY'S HEADLINES
► Tamil Nadu Budget - Officials consult with Chief Minister M.K.Stalin.
► Bengaluru has become the world's most congested city.
► Tamil Nadu government has announced new rates for rental car travel.
► 500 per kg of garlic in Koyambedu market!
►
Reduction of water release from Mettur Dam.
► 14.1
lakh cancer cases in India by 2024.
கருத்துகள்
கருத்துரையிடுக