பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 06.02.2024, செவ்வாய்

  06.02.2024, செவ்வாய்

திருக்குறள்

வருமுன்னர்க்  காவாதான்  வாழ்க்கை  எரிமுன்னர்

வைத்தூறு  போலக்  கெடும்

பொருள்

குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக்கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

பழமொழி

Good swimmers are sometimes drowned

யானைக்கும் அடி சறுக்கும்.

பொன்மொழி

வெற்றி என்பது எட்டிவிடும் தூரத்தில்  இல்லை.

நானும் அதை விட்டுவிடும் எண்ணத்தில் இல்லை.

பொதுஅறிவு

தேவபூமி என்றழைக்கப்படும் மாநிலம் எது?

உத்தரகண்ட்

இன்றைய முக்கியச் செய்திகள்

* பொதுத்தேர்வு பணி கண்காணிப்பு. மாவட்ட வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம்.

* உலகளவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பிரதமர் மோடி.

* மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.

* மின்வாரிய களப்பணிகளை கண்காணிக்க புதிய செயலி.

* இந்திய இராணுவ துணைத்தளபதியாக உபேந்திர விவேதி நியமனம்.

* இங்கிலாந்து அணிக்கான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி.

TODAY'S HEADLINES

* Public examination work monitoring. District wise appointment of responsible officers.

* India is number one in digital remittance globally. Prime Minister Modi.

* Additional allocation of funds for Tamil Nadu railway projects in the central budget.

* New app to monitor electrical field works.

* Appointment of Upendra Vivedi as Deputy Commander of the Indian Army.

* India won the second Test cricket match for England.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்