PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 1
1. ‘தென்னன் மகளே’ இதில் குறிப்பிடப்படும் மன்னன்
(அ) சேர
(ஆ) பாண்டிய
(இ) சோழ
(ஈ) பல்லவ
2. சாகும்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் எனப் பாடியவர் யார்?
(அ) க.சச்சிதானந்தன்
(ஆ) பெருஞ்சித்தரனார்
(இ) க.அப்பாத்துரையார்
(ஈ) தமிழழகனார்
3. தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது?
(அ) திருக்குறள் மெய்ப்பொருளுரை
(ஆ) மகபுகுவஞ்சி
(இ) பள்ளிப்பறவைகள்
(ஈ) கனிச்சாறு
4. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வைப் பரப்பியவர் யார்?
(அ) க.சச்சிதானந்தன்
(ஆ) பெருஞ்சித்தரனார்
(இ) க.அப்பாத்துரையார்
(ஈ) தமிழழகனார்
5. பெருஞ்சித்தரனாரின் நூல்களுள் பொருந்தாதவற்றைத் தெரிவுசெய்க.
(அ) தமிழ்ச்சிட்டு
(ஆ) மகபுகுவஞ்சி
(இ) பள்ளிப்பறவைகள்
(ஈ) கனிச்சாறு
6. துரை.மாணிக்கம் என்னும் இயற்பெயர் கொண்டவர்
(அ) க.சச்சிதானந்தன்
(ஆ) பெருஞ்சித்தரனார்
(இ) க.அப்பாத்துரையார்
(ஈ) தமிழழகனார்
7. ‘நல்ல’ என்னும் அடைமொழி பெற்ற நூல்
(அ) நற்றிணை
(ஆ) குறுந்தொகை
(இ) பரிபாடல்
(ஈ) கலித்தொகை
8. ‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று கூறியவர்
(அ) பாரதிதாசன்
(ஆ) பாரதியார்
(இ) பெரியார்
(ஈ) பாவாணர்
9. பொருத்துக.
1. அடி வகை - (அ) கவை, கொம்பு, சினை, போத்து
2. கிளை வகை - (ஆ) தாள், தோகை, ஓலை, சண்டு
3. இலை வகை - (இ) துளிர், முறி, கொழுந்து, குருத்து
4. கொழுந்து வகை - (ஈ) தாள், தண்டு, கோல், தூறு
(அ) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
(ஆ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(இ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(ஈ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
10. பொருத்துக.
1. பூவின் நிலைகள் - அ) கூலம், பயறு, கடலை, முத்து
2. பிஞ்சு வகை - ஆ) கொத்து, தாறு, கதிர், குரல்
3. குலை வகை - இ) அரும்பு, போது, மலர், வீ
4. மணி வகை - ஈ) வடு, மூசு, கவ்வை, குரும்பை
(அ) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
(ஆ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(இ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(ஈ) 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ
விடைக்குறிப்பு
1 - ஆ
2 - அ
3 - அ
4 - ஆ
5 - அ
6 - ஆ
7 - ஆ
8 - ஆ
9 - ஈ
10 - ஈ
கருத்துகள்
கருத்துரையிடுக