PG TRB - TAMIL ELIGIBITY TEST

தேர்வு - 3

1.  பின்வருவனவற்றுள் பொதுமொழியைத் தெரிவு செய்க.

(அ) கண்ணன்

(ஆ) எட்டு

(இ) அவர் வந்தார்

(ஈ) படி

2. மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது-

(அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெருங்காப்பியங்களும்

(ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

(இ) ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும்

(ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

3. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது –

(அ) இலையும் சருகும்

(ஆ) தோகையும் சண்டும்

(இ)  தாளும் ஓலையும்

(ஈ)  சருகும் சண்டும்

4. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் –

(அ)  எந்+தமிழ்+நா

(ஆ) எந்த+தமிழ்+நா

(இ) எம்+தமிழ்+நா

(ஈ) எந்தம்+தமிழ்+நா

5. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலனையும் பெயரும் முறையே –

(அ) பாடிய; கேட்டவர்

(ஆ) பாடல்; பாடிய

(இ) கேட்டவர்; பாடிய

(ஈ) பாடல்; கேட்டவர்

6. வேர்க்கடலை, மிளகாய், மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை –

(அ) குலை வகை

(ஆ) மணி வகை

(இ) கொழுந்து வகை

(ஈ) இலை வகை

7. கலைச்சொல் தருக. Consonant

(அ) மெய்யெழுத்து

(ஆ) உயிரெழுத்து

(இ) ஒப்பெழுத்து

(ஈ) சார்பெழுத்து

8. பொருந்தாக இணையைத் தெரிவு செய்க.

(அ) Discussion – உரையாடல்

(ஆ) Vowel – உயிரெழுத்து

(இ) Homograph – ஒப்பெழுத்து

(ஈ) Monolingual – ஒருமொழி

9. நாற்றிசையும் செல்லாத நாடில்லை’ இத்தொடரில் உள்ள எண்ணுப்பெயருக்கான தமிழெண்

(அ)

(ஆ)

(இ)

(ஈ)

10. வினாவிலேயே விடை இருப்பது போன்ற வினாத்தொடரைத் தெரிவு செய்க.

(அ) குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா?

(ஆ) குறளின்பம் என்றால் என்ன?

(இ) தமிழன் எதில் திளைத்தான்?

(ஈ) குறளின்பத்தில் திளைத்தது யார்?

விடைக்குறிப்பு

1 - ஆ

2 - அ

3 - ஈ

4 - இ

5 - ஈ

6 - ஆ

7 - இ

8 - அ

9 - அ

10 - அ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்