PG TRB TAMIL ELIGIBILITY ONLINE TEST 12
தமிழக அரசானது முதுகலை ஆசிரியர் தேர்வை அறிவித்துள்ளது. அனைத்துப் பாடங்களுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்குப் பயிற்சி தரும்பொருட்டு இத்தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு இதை மற்றவர்களுக்கும் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
12 PG TRB TAMIL ELIGIBILITY ONLINE TEST 12
கருத்துகள்
கருத்துரையிடுக