TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 49
01. பொருத்துக.
1. கந்தை -( அ) சன்னல்
2. தூரிகை - (ஆ) பழைய
3. சாளரம் - (இ) மண்துகள்
4. புழுதி - (ஈ) தீட்டும் கருவி
(அ) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
(ஆ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
(இ) 1-இ, 2-ஈ, 3-அ,
4-ஆ
(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
02. கண்ணதாசனின் சாகித்திய
அகாதெமி விருது பெற்ற படைப்பு
(அ) தைப்பாவை
(ஆ) இயேசு காவியம்
(இ) காலக்கணிதம்
(ஈ) சேரமான் காதலி
03. பொருத்துக.
1. யாப்பின் உறுப்புகள் -
அ) நான்கு
2. அசை -
ஆ) ஏழு
3. பாவின் வகைகள் -
இ) இரண்டு
3. தளை -
ஈ) ஆறு
(அ) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
(ஆ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
(இ) 1-இ, 2-ஈ, 3-அ,
4-ஆ
(ஈ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ
04. ‘அறம் அறக் கண்ட நெறிமான்
அவையம்’ எனக்கூறும் நூல்
(அ) புறநானூறு
(ஆ) மதுரைக்காஞ்சி
(இ) கலித்தொகை
(ஈ) திருக்குறள்
05. எல்லாவற்றையும் கொடுப்பவன்
யார் என்று யார் பாராட்டுகிறார்?
(அ) பேகனென்று நச்செள்ளையார்
(ஆ) அதியமானென்று ஔவையார்
(இ) திருமுடிக்காரியென்று கபிலர்
(ஈ) குமணனென்று பரணர்
(அ) புறநானூறு
(ஆ) கலித்தொகை
(இ) மதுரைக்காஞ்சி
(ஈ) சிறுபாணாற்றுப்படை
07. வள்ளலாக இருந்த புலவர்
யார்?
(அ) பெருஞ்சித்தனார்
(ஆ) திருமுடிக்காரி
(இ) பேகன்
(ஈ) அதியமான்
08. ‘உண்மையான செல்வம்
என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான்’ என்றவர் யார்?
(அ) பெருங்கடுங்கோ
(ஆ) நக்கீரர்
(இ) கபிலர்
(ஈ) நல்வேட்டனார்
09. ‘பிறர்நோயும் தம்
நோய்போல் போற்று’ எனப் பாடியவர்
(அ) நல்வேட்டனார்
(ஆ) கபிலர்
(இ) நல்லந்துவனார்
(ஈ) நக்கீரர்
10. நன்றும் தீதும்
ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் யாருடைய கடமையாக மதுரைக்காஞ்சி கூறுகிறது?
(அ) அமைச்சர்
(ஆ) மன்னன்
(இ) புலவர்
(ஈ) ஒற்றர்
11. ‘செம்மை சான்ற காவிதி
மாக்கள்’ என்று யாரை யார் போற்றுகிறார்?
(அ) மன்னனை மாங்குடி மருதனார்
(ஆ) அமைச்சரை கபிலர்
(இ) அமைச்சரை மாங்குடி மருதனார்
(ஈ) மக்களை நக்கீரனார்
12. குற்றங்களை அறத்தின்
அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறியவர்
(அ) நக்கீரனார்
(ஆ) ஆடுகோட்பாட் சேரலாதன்
(இ) ஊன்பொதிப் பசுங்குடையார்
(ஈ) நச்செள்ளையார்
13. தன்னை நாடி வந்து
பொருள் பெறாமல் திரும்புவது, நாட்டை இழந்ததைவிட
பெருந்துன்பமாக எண்ணி வருந்தியவர்
(அ) பேகன்
(ஆ) திருமுடிக்காரி
(இ) அதியமான்
(ஈ) குமணன்
14. கண்ணதாசனின் இயற்பெயர்
(அ) முத்தையா
(ஆ) கவியரசு
(இ) சாத்தப்பன்
(ஈ) அழகிரிசாமி
15. கண்ணதாசன் எப்பாடலை எழுதி திரைப்படப் பாடலாசிரியரானார்?
(அ) ஆறு மனமே ஆறு
(ஆ) கலங்காதிரு மனமே
(இ) ஆலயமணியின் ஓசை
(ஈ) பரமசிவன் கழுத்தில்
விடைக்குறிப்பு
1 - அ
2 - ஈ
3 - ஈ
4 - அ
5 - இ
6 - ஆ
7 - அ
8 - ஈ
9 - இ
10 - அ
11 - இ
12 - இ
13 - ஈ
14 - அ
15 - ஆ
கருத்துகள்
கருத்துரையிடுக