11.11.2025, செவ்வாய்
திருக்குறள்
முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை
பொருள்
முதல் இல்லாத வணிகருக்கு வியாபாரத்தில் இலாபம் இல்லை. தாங்குகின்ற துணையான பெரியோர் இல்லாதவர்க்கு நிலைத்த வாழ்வில்லை.
பழமொழி
No smoke without fire.
நெருப்பில்லாமல் புகையாது.
பொன்மொழி
உண்மை பேசுவாயாக. சினத்தைத் தவிர்ப்பாயாக. உன்னிடம் இருப்பது மிகக் கொஞ்சமானாலும் யாசிக்கின்றவர்களுக்கு அதை ஈவாயாக. இம்மூன்றையும் செய்கிற ஒருவன் நற்கதி அடைவார். - கவுதம புத்தர்.
பொதுஅறிவு
இந்தியாவில் தோல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
தமிழ்நாடுவிதிஷா
இன்றைய முக்கியச் செய்திகள்
* தமிழகத்தில் பொங்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
* மத்திய அரசு சார்பில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய விருது.
* தமிழகம் முழுவதும் 523 சிறப்பு மருத்துவ முகாம்களில் 8.21 லட்சம் பேர் பயன்பெற்றனர்.
* பீகாரில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
* தமிழகத்தில் இன்றும் நாளையும் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.
* விருதுநகரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளர்.
TODAY'S HEADLINES
* Pongal train ticket bookings have started in Tamil Nadu.
* National award for Chennai Metropolitan Transport
Corporation on behalf of the Central Government.
* 8.21 lakh people benefited from 523 special medical camps
across Tamil Nadu.
* The second phase of elections is being held in Bihar
today.
* Heavy rain warning for 12 districts in Tamil Nadu today
and tomorrow.
* A five-year-old boy from Virudhunagar has set a record by
climbing Mount Kilimanjaro.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக