திங்கள், 10 நவம்பர், 2025

பள்ளி காலை வணக்கக் கூட்டச் செயல்படுகள்

  10.11.2025, திங்கள்

திருக்குறள்

கேட்டார்  பிணிக்கும்  தகையவாய்க்  கேளாரும்

வேட்ப  மொழிவதாம்  சொல்.

பொருள்

கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.

பழமொழி

A Cat may look at  a king.

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.

பொன்மொழி

வெற்றி எனும் உயரத்தை அடைய ஏணியாக இருக்கும் ஆயுதம் தான் தன்னம்பிக்கை. அதை எப்போதும் வளர்த்துக்கொள்.

பொதுஅறிவு

பூமியின் இரட்டைப் பிறவி என்று அழைக்கப்படும் கோள் எது?

வெள்ளி

இன்றைய முக்கியச் செய்திகள்

► பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அடுத்த வாரம் பூடான் செல்கிறார்.

 முறையாக பள்ளிக்கு வந்தால் மட்டுமே பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியும்.

 ஆதார் சேவையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைக் கொண்டு வர மத்திர அரசு திட்டம்.

 இரண்டாம் நிலைக் காலவர்களுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது.

 தமிழகத்தில் நவம்பர் 14 வரை பரவான மழைக்கு வாய்ப்பு.

TODAY'S HEADLINES

Prime Minister Modi is going to Bhutan next week on a two-day visit.

Plus 2 students will be able to write the public exam only if they attend school regularly.

Central government plans to bring AI technology to Aadhaar service.

The written examination for secondary students was held yesterday.

There is a possibility of widespread rain in Tamil Nadu till November 14.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பத்தாம் வகுப்பு - தமிழ்

மெல்லக் கற்போருக்கான வழிகாட்டி - 2026 - 27 புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டது. வினாத்தாள் அமைப்பின்படி உருவாக்கப்பட்டது. PDF வடிவில்...