திங்கள், 24 நவம்பர், 2025

பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள்

 24.11.2024, திங்கள்

திருக்குறள்

அவ்விய  நெஞ்சத்தான்   ஆக்கமும்  செவ்வியான்

கேடும்  நினைக்கப்  படும்.

பொருள்

பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும்.

பழமொழி

Gain savors sweetly from anything.

நாய் விற்ற காசு குரைக்காது.

பொன்மொழி

நேரம் விலைமதிப்பற்றது. ஆனால் உண்மை நேரத்தை விட அதிக விலை மதிப்பற்றது.

பொதுஅறிவு

இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

ரிப்பன் பிரபு

இன்றைய முக்கியச் செய்திகள்

* திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது.

* கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி.

* தமிழகத்துக்கு மேலும் 1200 நீதிமன்றங்கள் தேவை என உயர்நீதிமன்ற நீதிபதி தகவல்.

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு.

* வங்கக்கடலில் நவம்பர் 26இல் புயல் உருவாக வாய்ப்பு.

* இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில தென்ஆப்ரிக்கா 489 ரன்கள் எடுத்து வலுவான நிலை.

TODAY'S HEADLINES

* Tiruvannamalai Karthigai Deepa festival begins today with flag hoisting.

* Poet Erode Tamilanban paid his last respects with state honours.

* Tamil Nadu needs 1200 more courts, says High Court judge.

* Air pollution continues to increase in Delhi.

* Cyclone likely to form in Bay of Bengal on November 26.

* South Africa in strong position after scoring 489 runs in Test match against India.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எட்டாம் வகுப்பு - தமிழ்

  அரையாண்டுத் தேர்வு டிசம்பர் - 2025 திருவண்ணாமலை மாவட்டம் உத்தேச விடைக்குறிப்பு PDF வடிவில் வினாத்தாள் DOWNLOAD HERE விடைக்குறிப்பு DOWNLOA...