07.11.2025, வெள்ளி
திருக்குறள்
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு
பொருள்
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை நிலைபெற்றிருக்கிறது.
பழமொழி
A single swallow cannot make a summer
தனிமரம் தோப்பாகாது
பொன்மொழி
அனைவரையும் நேசி. சிலரை மட்டும் நம்பு. ஒருவரைப் பின்பற்று. ஆனால் ஒவ்வொருவரிடம் இருந்தும் கற்றுக்கொள். - லெனின்.
பொதுஅறிவு
உலகிலேயே திரையரங்குகள் இல்லாத நாடு எது?
பூட்டான்.
இன்றைய முக்கியச் செய்திகள்
* பொதுக்கூட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
* தமிழகத்தில் 38 துணை கலெக்டர்களுக்கு பதவி உயர்வு.
* தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.
* மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர், குடியரசுத்தலைவர் வாழ்த்து.
* 4வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது.
TODAY'S HEADLINES
* Tamil Nadu
government issues guidelines for public meetings.
* 38 deputy
collectors promoted in Tamil Nadu.
* Heavy rain warning for 6 districts in Tamil
Nadu.
* Prime
Minister, President congratulate Indian team for winning Women's World Cup.
* Indian team defeated Australia in 4th T20
cricket match.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக