06.11.2025, வியாழன்
திருக்குறள்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
பொருள்
மற்றவனை ஆராய்ந்து நம்பித் தெளிவது தன் சந்ததிக்கும் நீங்காத துன்பத்தைத் தரும்.
பழமொழி
He that hath been bitten by a snake is afraid of rope.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
பொன்மொழி
தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும்
தெரியாததை தெரியாது என்றும்
அறிவதுதான் அறிவு - கன்பூசியஸ்.
பொதுஅறிவு
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் பெயர் என்ன? ககன்யான்
உபேந்திர விவேதி.
இன்றைய முக்கியச் செய்திகள்
* வேலூரில் மினி டைடல் பூங்காவைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
* மழைக்கால நோய்களுக்கு போதிய அளவில் மருந்து, மாத்திரைகள் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்.
* பேருந்துகளில் பயணிகளிடம் சில்லறை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்காவது இருவது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
TODAY'S HEADLINES
* Chief Minister Stalin inaugurated a mini tidal park in
Vellore.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக