பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 08.12.2023, வெள்ளி

 08.12.2023, வெள்ளி

திருக்குறள்

நிறையுடைமை நீங்காமை வேண்டின், பொறையுடைமை

போற்றி ஒழுகப் படும்.

பொருள்

நற்குணங்கள் நம்மைவிட்டு நீங்காதிருக்க வேண்டுமானால், பொறுமையை நாம் போற்றிக் காக்க வேண்டும்.

பழமொழி

BLOOD IS THICKER THAN WATER

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.

பொன்மொழி

அறிவும் ஒழுக்கமும் வண்டியின் இருசக்கரங்கள் மாதிரி.

பொதுஅறிவு

தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் யார்?

வைஷாலி

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 சென்னையில் பால் வநியோகம் சீரானது. அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்.

💥 சென்னை வெள்ளப் பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு.

💥 முதற்கட்ட புயல் நிவாரணமாக தமிழகத்திற்கு 561 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவு.

💥 மாரடைப்பு மரணங்களைத் தடுக்க நாடு முழுவதும் சி.பி.ஆர் முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டது.

💥 மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்.

💥 தமிழகத்தில் அடுத்த ஆறு நாளைக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல். 

 TODAY'S HEADLINES

💥 Milk distribution in chennai is stable. Information from Minister Manothangaraj.

💥 Union Minister Rajnath singh examines the effects of Chennai.

💥 Primes Minister Modi orders to provide 561 crore to Tamilnadu as initial strorm relief.

💥 C.P.R first aid training was provided across the country to prevent heart attack deaths.

💥 Relief will be provided soon for Mijam storm damage.

💥 Chennai Meteorological Department informs that there is a chance of rain in Tamil Nadu for the next six days.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்