பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 11.12.2023, திங்கள்
11.12.2023,
திங்கள்
திருக்குறள்
கடன்என்ப நல்லவை
எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள்
பவர்க்கு
பொருள்
நல்ல
குணங்களால் நிறைந்து வாழும் சான்றோர்கள் நல்லவற்றையெல்லாம் தம் கடமையென
மேற்கொண்டு வாழ்வர்.
பழமொழி
BEING ON
THE SEA, SAIL BEING ON THE LAND, SETTLED.
காலத்திற்கேற்ற
கோலம் கொள்
பொன்மொழி
இலட்சியம்
நிறைவேறும் வரை அதைப்பற்றி வெளியில் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. - சாணக்யர்.
பொதுஅறிவு
சர்வதேச
ஊழல் எதிர்ப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர்
9
இன்றைய
முக்கியச் செய்திகள்
💥 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு 13 ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்குகிறது.
💥 புயல் பாதித்த பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்.
💥 பிரபலமான உலகத் தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம்.
💥 புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று சென்னை வருகை.
💥 புயல்
பாதிப்புக்கு ரூபாய் 6000 வழங்குவதற்கான டோக்கன் தேதி அறிவிப்பு.
💥 கீழடுக்கு
சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
💥 இந்தியா
- தென்ஆப்ரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து.
TODAY'S
HEADLINES
💥 The
half-yearly examination will begin on 13th for the students of classes 6 to 12.
💥 Intensity of garbage removal in the storm-affected area.
💥 Prime Minister Modi continues to top the list of popular world leaders.
💥 Central team to visit
Chennai today to study the impact of the storm.
💥 Notification
of token date for providing Rs 6000 for storm damage.
💥 Chance
of rain in 8 districts of Tamil Nadu due to low circulation.
💥 The
first T20I match between India and South Africa was canceled due to rain.
கருத்துகள்
கருத்துரையிடுக