பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 05.01.2024, வெள்ளி

 05.01.2024, வெள்ளி

திருக்குறள்

ஊழி  பெயரினும்  தாம்பெயரார்  சான்றாண்மைக்கு

ஆழி  எனப்படு  வார்

பொருள்

சான்றாண்மை என்னும் பண்பிற்குக் கடலென்று புகழப்படுபவர் உலகமே அழியும் ஊழிக்காலம் வந்தாலும் தம் நிலையில் வேறுபடாமல் இருப்பர்.

பழமொழி

TAKE AWAY THE FUEL, THE BOILING WILL CEASE.

எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்.

பொன்மொழி

அழகு என்பதே மனமே தவிர முகம் அன்று.

பொதுஅறிவு

இந்தியாவில் முதல் பெண்கள் சைனிக் பள்ளி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

விருந்தாவனம், உத்திரப்பிரதேசம்.

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 குடியரசு தினவிழாவையொட்டி தமிழ்நாட்டில் பலத்த பாதுகாப்பு.- டி.ஜி.பி. உத்தரவு.

💥 தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பி.எட்.சிறப்புக்கல்வி பட்டப்படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு.

💥 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

💥 தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

 TODAY'S HEADLINES

💥 Tight security in Tamil Nadu on the occasion of Republic Day.- D.G.P. order

💥 Tamil Nadu Open University invites applications for B.Ed. Special Education Degree.

💥 Madurai Avaniyapuram Jallikattu will be held on 15th, District Collector has announced.

💥 India won the second Test match against South Africa.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்