பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 10.01.2024, புதன்
10.01.2024, புதன்
திருக்குறள்
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
பொருள்
மனத்தை அடக்கும் வலிமையில்லாதவன் மேற்கொண்ட தவம், புலித்தோல் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.
பழமொழி
After a storm comets a calm.
புயலுக்குப் பின் அமைதி
பொன்மொழி
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ அப்படியே எல்லாரிடமும் நடந்து கொள்ள வேண்டும். - தந்தை பெரியார்.
பொதுஅறிவு
2023 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?
கிளாடியா
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம். வேலைநிறுத்தத்தால் பாதிப்பில்லை.
💥 அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூபாய் 1000 பொங்கல் பரிசுத்திட்டம் இன்று தொடக்கம்.
💥 பொதுத்தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. கல்வி அமைச்சர் தகவல்.
💥 விழுதுகள் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவோம் - அமைச்சர் உதயநிதி அழைப்பு.
💥 முதுநிலை நீட் தேர்வு ஜீலை 7 க்கு ஒத்திவைப்பு.
💥 தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.
TODAY'S HEADLINES
💥 Buses are operating as usual. Not affected by strike.
💥 Rs 1000 Pongal prize scheme for all rice card holders starting today.
💥 There is no change in the general exam schedule. Information from the Minister of Education.
💥 Let's strengthen government schools through Vizhuthugal Project - Minister Udayanidhi's call.
💥 POSTPONEMENT OF NEET MASTER'S EXAMINATION TO JEEL 7.
💥 Chance of rain for 3
days in Puduwai, Tamil Nadu.
கருத்துகள்
கருத்துரையிடுக