பள்ளி - காலை வணக்கக் கூட்டச் செயல்பாடுகள் - 11.01.2024, வியாழன்

11.01.2024, வியாழன்

திருக்குறள்

இல்லாரை  எல்லாரும்  எள்ளுவர்  செல்வரை

எல்லாரும்  செய்வர்  சிறப்பு

பொருள்

பொருள்  இல்லாதவரை எல்லோரும் இகழ்ந்து பேசுவர். பொருளுடையவரை எல்லாரும் போற்றுவார்கள்.

பழமொழி

A PENNY SAVED IS A PENNY GAINED

சிறுதுளி பெரு வெள்ளம்

பொன்மொழி

கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே. அது உன்னை கொன்று விடும்.

கண்ணை திறந்து பார். அதை நீ வென்று விடலாம். - அப்துல்கலாம்.

பொதுஅறிவு

மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப் பயிற்சி அளிக்கும் நாடு எது?

ஜப்பான்

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளோம். - பிரதமர் மோடி.

💥 பொருளாதார நெருக்கடியால் கியூபாவில் எரிபொருள் விலை 500 சதவீதம் உயர்வு.

💥 ஒடிசா மாநில சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

💥 சிறந்த உணவு நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 65 வது இடம் கிடைத்தது.

💥 புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு.

TODAY'S HEADLINES

💥 We have a goal to make India a developed country. - Prime Minister Modi.

💥 500 percent increase in fuel prices in Cuba due to economic crisis.

💥 Odisha state red ant chutney has been geocoded.

💥 Chennai ranked 65th in the list of best food cities.

💥 Chance of rain in Puduvai and Karaikal.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்