பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 19.01.2024, வெள்ளி

 19.01.2024, வெள்ளி

திருக்குறள்

தேரான்  பிறனைத்  தெளிந்தான்  வழிமுறை

தீரா  இடும்பை  தரும்.

பொருள்

மற்றவனை ஆராய்ந்து நம்பித் தெளிவது தன் சந்ததிக்கும் நீங்காத துன்பத்தைத் தரும்.

பழமொழி

He that hath been bitten by a snake is afraid of rope.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

பொன்மொழி

தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும்

தெரியாததை தெரியாது என்றும்

அறிவதுதான் அறிவு - கன்பூசியஸ்.

பொதுஅறிவு

2024 ஆம் ஆண்டுக்கான உலக ராணுவ வலிமைமிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது?

நான்காவது.

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள். சென்னையில் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.

💥 பிரதமர் மோடி தமிழகம் வருகை. சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு.

💥 மருத்துவத்  துறையில் புதிய கட்டமைப்புகளுக்காக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

💥 மக்களுடன் முதல்வர் திட்டத்தில் இதுவரை 3282 மனுக்குளுக்குத் தீர்வு.

💥 25 சதவீத இளைஞர்களால்  தாய்மொழியில் 2 ஆம் வகுப்பு பாடத்தைக் கூட படிக்க முடியவில்லை. ஆய்வில் தகவல்.

TODAY'S HEADLINES

💥 Golo India Games. The Prime Minister will inaugurate today in Chennai.

💥 Prime Minister Modi visits Tamil Nadu. Five layers of security in Chennai.

💥 Chief Minister laid foundation stone for new structures in medical sector.

💥 So far 3282 petitions have been resolved under Chief Minister's scheme with people.

💥 25 percent of youth could not even study 2nd class in mother tongue. Information in the study.

 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்