பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 29.01.2024, திங்கள்

  29.01.2024, திங்கள்

திருக்குறள்

தாளாண்மை  இல்லாதான்  வேளாண்மை  பேடிகை

வாளாண்மை  போலக்  கெடும்.

பொருள்

முயற்சி இல்லாதவன் பிறருக்கு உதவி செய்வது பேடி கையிலுள்ள வாள் போல எந்தப் பயனுமில்லாமல் போகும்.

பழமொழி

Failure is the stepping stone for success

தோல்வியே வெற்றிக்கு அடிப்படை

பொன்மொழி

அலைகளை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் நீ நீந்தக் கற்றுக்கொள்ளலாம்.

பொதுஅறிவு

உலகில் அதிக அளவில் யாருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது?

லெனின் 

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 வரும் 30 ஆம் தேதி மதநல்லிணக்க ஏற்பு உறுதிமொழி ஏற்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

💥 அதிகாரம் பெற்ற நீதி அமைப்பு வளர்ந்த இந்தியாவின் அங்கம் - பிரதமர் மோடி.

💥 இடஒதுக்கீடு யு ஜி சி புதிய வரைவு வழிகாட்டுதல்.

💥 இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி.

💥 தமிழகத்தில் நாளை வரை வறண்ட வானிலை நிலவும். வானிலை ஆய்வு மையம் தகவல்.

TODAY'S HEADLINES

💥 On the 30th, acceptance of the pledge of religious harmony - Chief Minister M.K.Stalin.

💥 Empowered Judiciary is part of developed India - PM Modi.

💥 Reservation UGC New Draft Guidelines.

💥 England won the first Test cricket match against India.

💥 Dry weather will prevail in Tamil Nadu till tomorrow. Meteorological Center information.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்