பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 30.01.2024, செவ்வாய்

 30.01.2024, செவ்வாய்

திருக்குறள்

அவைஅறிந்து  ஆராய்ந்து  சொல்லுக  சொல்லின்

தொகைஅறிந்த  தூய்மை  யவர்.

பொருள்

சொற்களின் தொகுதியை அறிந்த தூய்மையானவர், அவையின் தரத்தைத் தெரிந்து ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

பழமொழி

Calm before the storm. stoop to conquer.

புலி பதுங்குவது பாய்வதற்கு அடையாளம்.

பொன்மொழி

உங்களுக்கு மற்றவர் எதை செய்தால், நீங்கள் அதை விரும்ப மாட்டீர்களோ, நீங்களும் அதை மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள். - கன்பூசியஸ்.

பொதுஅறிவு

விண்வெளியின் கருந்துளை ஆய்விற்காக இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோளின் பெயர் என்ன?

எக்ஸ்போசாட்

இன்றைய முக்கியச் செய்திகள்

* புத்திசாலிகளை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு பிரதமர் மோடி யோசனை.

ஸ்பெயினில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு.

பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்துக்கட்சி கூட்டம்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தமிழகம் முழுவதும் நாளை அமல்.

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலுக்கு செஞ்சிக்கோட்டை பரிந்துரை.

TODAY'S HEADLINES

* You should make smart people as friends. Prime Minister Modi's idea for students.

* Special welcome to Tamil Nadu Chief Minister M.K.Stalin in Spain.

 * All party meeting today ahead of budget session.

 * Looking for you in your town project will be implemented tomorrow across Tamil Nadu.

 * Nomination of Chengee kottai  for UNESCO Heritage List.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்