TNPSC - பொதுத்தமிழ் - Group IV, II (தேர்வு - 5)

புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட வினாக்கள்

நாள்தோறும் பத்து வினாக்கள்

படித்துப் பயன்பெறுங்கள்

தேர்வு - 5

1. பொருள் தருக. நடம்.

(A) காற்று

(B) புற்று

(C) கூற்று

(D) நாற்று

2. பிரித்து எழுதுக. தெள்ளமுது.

(A) தெள்+அமுது

(B) தெண்+அமுது

(C) தெண்மை+அமுது

(D) தென்+அமுது

3. பொருள் தருக. வனிதையர்

(A) மகளிர்

(B) ஆடவர்

(C) சிறுவர்

(D) சிறுமியர்

4. பிரித்து எழுதுக. பொருளல்லவரை.

(A) பொருள்+இல்லவரை

(B) பொருள்+உல்லவரை

(C) பொருள்+ஒல்லவரை

(D) பொருள்+அல்லவரை

5. தமிழ்ச்சொல் தருக. யோக்கிதா பத்திரம்.

(A) நிலச் சான்றிதழ்

(B) உரிமைச் சான்றிதழ்

(C) வீட்டுச் சான்றிதழ்

(D) நற்சான்றிதழ்

6. தமிழ்ச்சொல் தருக. ஆக்கிரமிப்பு.

(A) விரும்பி பற்றுதல்

(B) வலிந்து பற்றுதல்

(C) அளந்து பற்றுதல்

(D) நிலம் பற்றுதல்

7. கலை, கல்வி ஆகிய இரண்டிற்கும் உரிய பகுதி

(A) கல்லு, கல்

(B) கலை, கல்

(C) கல், கல்

(D) கல், கல்லு

8. "அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ" 

அடிக்கோடிட்ட சொல்லைப் பிரித்து எழுதுக.

(A) வாய்+விழ

(B) வாய்+அவிழ

(C) வாய்+அழ

(D) வா+அவிழ

9. பிரித்து எழுதுக. ஆடலேற்றழகர்.

(A) ஆடல்+ஏற்று+அழகர்

(B) ஆடல்+ஏறு+அழகர்

(C) ஆடல்+ஏற்ற+அழகர்

(D) ஆடல்+ஏற்றும்+அழகர்

10. பிரித்து எழுதுக. சிறிதெழீஇ

(A) சிறிது+எழீஇ

(B) சிறு+எழீஇ

(C) சிறு+தெழீஇ

(D) சிறுமை+தெழீஇ

விடைகள்

 1 - C

2 - C

3 - A

4 - D

5 - D

6 - B

7 - A

8 - B

9 - B

10 - A

இதனைப் போன்று வினாக்கள் தொடர்ந்து படிக்க 

தமிழ்ச்சிட்டு TNPSC புலனக்குழுவில் இணையவும்.

தமிழ்ச்சிட்டு TNPSC புலனக்குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்