PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 22


01. அண்டப் பெருவெளியில் எண்ணற்ற பால்வீதிகள் உள்ளதற்கு

எதனை உவமையாக மாணிக்கவாசகர் காட்டுகிறார்?

(அ) இல்நுழைகதிர்    

(ஆ) கருந்துளை                     

(இ)  நட்சத்திரங்கள்   

(ஈ) சூரியன்

02. ‘கிளர்ந்த’ என்னும் பெயரெச்சத்தின் வேர்ச்சொல்

(அ) கிளர்ந்து

(ஆ) கிள

(இ) கிளர்

(ஈ) கிளர்த்தல்

03. 'உனதருளே பார்ப்பன் அடியேனே' என்பது

(அ) விளித்தொடர்

(ஆ) வினைமுற்றுத்தொடர்

(இ) அடுக்குத்தொடர்

(ஈ) உரிச்சொல் தொடர்

04. "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்"

இவ்வடிகளில் பயின்று வந்துள்ள நயங்கள்

(அ) எதுகை, மோனை

(ஆ) எதுகை, இயைபு

(இ) மோனை, இயைபு

(ஈ) எதுகை, முரண்

05. "கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை

திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை"

என்னும் அகநானூறு அடியில் வரும் கருவூர் எம்மாவட்டத்தில்

உள்ளது?

(அ) கரூர்

(ஆ) திருச்சி

(இ) நாமக்கல்

(ஈ) சேலம்

06. தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என்று புகழப்படுபவர் யார்?

(அ) நியூட்டன்

(ஆ) கலீலியோ

(இ) ஜான் வீலர்

(ஈ) ஸ்டீபன் ஹாக்கிங்

07. திருவாசகத்தை இயற்றியவர் யார்?

(அ) சேக்கிழார்

(ஆ) மாணிக்கவாசகர்

(இ) நப்பூதனார்

(ஈ) அதிவீரராம பாண்டியன்

08. 'அன்றாட வாழ்வில் அறிவியல்' என்ற நூலின் ஆசிரியர்

(அ) நீலமணி

(ஆ) ச. தமிழ்செல்வன்

(இ) ஐன்ஸ்டைன்

(ஈ) கலீலியோ

09. ஜப்பானின் சாப்ட்டு வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்

(அ) பெப்பர்

(ஆ) ஸ்கார்ப்

(இ) நானோ

(ஈ) சிட்டி

10. பொருத்துக.

1.Personal Computer - (அ) தரவு அறிவியலாளர்

2. Software  - (ஆ) உலாவி

3. Browser - (இ) தனிநபர் கணினி

4. Data Scientists - (ஈ) மென்பொருள்

(அ) 1-, 2-, 3-, 4-

(ஆ) 1-, 2-, 3-, 4-

(இ) 1-, 2-, 3-, 4-

(ஈ) 1-, 2-, 3-, 4-

விடைக்குறிப்பு

1 - அ

2 - இ

3 - அ

4 - ஆ

5 - அ

6 - ஈ

7 - ஆ

8 - ஆ

9 - அ

10 - ஈ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்