TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 23

01. செந்தீ - பிரித்து எழுதுக.

(அ) செம்+தீ

(ஆ) செம்மை+தீ

(இ) செந்+தீ

(ஈ) சிவப்பு+தீ

 02.   பொருத்துக.

1. Nanotechnology - (அ) உயிரித் தொழில்நுட்பம்

2. Biotechnology - (ஆ) மீநுண் தொழில்நுட்பம்

3. Ultraviolet rays - (இ) அகச்சிவப்புக் கதிர்கள்

4. Infrared rays - (ஈ) புறஉதாக் கதிர்கள்

(அ) 1-அ, 2-ஆ, 3-ஈ, 4-

(ஆ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

(இ) 1-ஆ, 2-அ, 3-இ, 4-ஈ

(ஈ) 1-, 2-, 3-, 4-

03. பொருத்துக.

1. அழல் - (அ) யானை

2. உவா - (ஆ) நெருப்பு

3. கங்குல் - (இ) சூரியன்

4. கனலி - (ஈ) இருள்

(அ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-

(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ

(இ) 1-ஆ, 2-அ, 3-இ, 4-ஈ

(ஈ) 1-, 2-, 3-, 4-

04. பொருத்துக.

1. விசும்பு - (அ) குளிர்ந்த மழை

2. பீடு - (ஆ) வானம்

3. ஊழி - (இ) சிறப்பு

4. தண்பெயல் - (ஈ) யுகம்

(அ) 1-அ, 2-ஆ, 3-ஈ, 4-

(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ

(இ) 1-ஆ, 2-இ, 3-ஈ, 4-அ

(ஈ) 1-, 2-, 3-, 4-

05. பொருத்துக.

1. ஊழ் ஊழ் - (அ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

2. வளர்வானம் - (ஆ) பண்புத்தொகை

3. செந்தீ - (இ) அடுக்குத்தொடர்

4. வாரா ஒன்றன் -  (ஈ) வினைத்தொகை

(அ) 1-அ, 2-ஆ, 3-ஈ, 4-

(ஆ) 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ

(இ)  1-ஆ, 2-அ, 3-இ, 4-ஈ

(ஈ) 1-, 2-, 3-அ, 4-ஆ

06. பெருமாள் திருமொழியில் ................... பாசுரங்கள் உள்ளன.

(அ) 150

(ஆ) 105

(இ) 200

(ஈ) 50

07. யானை, புறா, மலை என்பது

(அ) உயர்திணை ஆண்பால்

(ஆ) உயர்தினை பலர்பால்

(இ) அஃறினை ஒன்றன்பால்

(ஈ) அஃறிணை பலவின்வால்

08. குலசேகராழ்வாரின் காலம் ................... நூற்றாண்டு ஆகும்.

(அ) ஏழாம்

(ஆ) பன்னிரண்டாம்

(இ) எட்டாம்

(ஈ) ஐந்தாம்

09. குலசேகராழ்வார் உய்யவந்த பெருமாளை யாராக உருவகித்துப் பாடுகிறார்?

(அ) மருத்துவராக

(ஆ) அன்னையாக

(இ) குழந்தையாக

(ஈ) கடவுளாக

10. பெருமாள் திருமொழி நாலாயித் திவ்வியப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழியாக  உள்ளது?

(அ) பன்னிரண்டு

(ஆ) ஐந்தாம்

(இ) ஆறாம்

(ஈ) முதலாம்

11. தமிழெண்ணால் நிரப்புக. பால் .............. வகைப்படும்.

(அ)

(ஆ)

(இ)

(ஈ)

12. கீழ்வருவனவற்றுள் திணைகளின் அடிப்படையில் வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்க.

(அ) மக்கள்

(ஆ) விலங்குகள்

(இ) பறவைகள்

(ஈ) தாவரங்கள்

விடைக்குறிப்பு

1 - ஆ

2 - ஆ

3 - அ

4 - இ

5 - ஆ

6 - அ

7 - இ

8 - இ

9 - ஆ

10 - ஆ

11 - அ

12 - அ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்