PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 17

01. பொருத்துக.

1. Classic literature - (அ) பக்தி இலக்கியம்

2. Epic literature - (ஆ) பண்டைய இலக்கியம்

3. Devotional literature - (இ) செவ்வியல் இலக்கியம்

4. Ancient literature - (ஈ) காப்பிய இலக்கியம்

(அ) 1-, 2-இ, 3-ஈ, 4-அ

(ஆ) 1-ஈ, 2-, 3-இ, 4-

(இ) 1-, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஈ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ

02. தொகாநிலைத் தொடர் ............... வகைப்படும்.

(அ) 9

(ஆ) 6

(இ) 4

(ஈ) 5

03. பொருத்துக.

1. இனியன் கவிஞர் - (அ) வினைப் பயனிலை

2. காவிரி பாய்ந்தது - (ஆ) வினாப் பயனிலை

3. பேருந்து வருமா? - (இ) பெயர்ப் பயனிலை

4. நண்பா வா! -  (ஈ) விளித்தொடர்

(அ) 1-இ, 2-அ, 3-ஆ, 4-ஈ

(ஆ) 1-ஈ, 2-, 3-இ, 4-

(இ) 1-, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஈ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ

04. ஒன்றிற்கும் மேற்பட்ட வினையெச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது

(அ) குறிப்புப் பெயரெச்சம்

(ஆ) தெரிநிலைப் பெயரெச்சம்

(இ) கூட்டுநிலைப் பெயரெச்சம்

(ஈ) முற்றெச்சம்

05. கலைச்சொல் தருக. Regional language

(அ) வட்டார இலக்கியம்

(ஆ) நாட்டுப்புற இலக்கியம்

(இ) நவீன இலக்கியம்

(ஈ) பண்டைய இலக்கியம்

06. நன்மொழி இலக்கணக் குறிப்பு தருக.

(அ) வினைத்தொகை

(ஆ) பண்புத்தொகை

(இ) உவமைத்தொகை

(ஈ) ம்மைத் தொகை

07. நைடதம் என்னும் நூலை இயற்றியவர்

(அ) அதிவீரராம பாண்டியன்

(ஆ) பெருங்கௌசிகனார்

(இ) ஜெயங்கொண்டார்

(ஈ) நப்பூதனார்

08. வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு                        

- இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி

(அ) உவமை அணி

(ஆ) எடுத்துக்காட்டு உவமை அணி

(இ) சொல் பின்வருநிலையணி

(ஈ) பொருள் பின்வருநிலையணி

09. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் டுக்கிய

கோடி உண்டாயினும் இல்

இக்குறட்பாவில் வந்துள்ள அளபெடை

(அ) இன்னிசை அளபெடை

(ஆ) சொல்லிசை அளபெடை

(இ) செய்யுளிசை அளபெடை

(ஈ) ஒற்றளபெடை

10. எய்துவர் எய்தாப் பழி இக்குறளடிக்கு பொருந்தும் வாய்ப்பாடு எது?

(அ) கூவிம் தேமா மலர்

(ஆ) கூவிளம் புளிமா நாள்

(இ) தேமா புளிமா காசு

(ஈ) புளிமா தேமா பிறப்பு

விடைக்குறிப்பு

1 - ஈ

2 - அ

3 - அ

4 - இ

5 - அ

6 - ஆ

7 - அ

8 - அ

9 - அ

10 - அ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்